நேற்று முன்தினம் இந்தியாவுக்கு எதிராக ஐநா சபையில் அணு ஆயுத போர் மிரட்டல் விடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசிய நிலையில், நேற்று டெல்லி வந்து இறங்கிய பிரதமர் மோடி வந்த உடனே பாகிஸ்தானில் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நினைவு கூர்ந்து பேசினார்.
pm Modi recalls surgical strikes after Pakistan PM’s nuke threat against india in UNGA 2019